MENU
Maiam Whistle

வேடிக்கை பார்த்தது போதும்
Challenge the status quo

Maiam Whistle
Maiam Whistle

Maiam Whistle
Maiam Whistle

முகப்பு

உங்கள் பக்கத்திற்குப் போக, பார்க்க, மொழியைத் தேர்வு செய்ய இங்கு அழுத்துக.

HOME

Tap here to manage profile,switch view or change preferred language.

Maiam Whistle

ஆதரவு

ஆதரிக்க கட்டைவிரல் சின்னத்தை அழுத்தவும்.

UPVOTE

To show your support to a report issue,tap on the thumb-up icon.

Maiam Whistle

இடம்

தொகுதியை மாற்ற இங்கு அழுத்தவும். பிரச்சனைகளை இங்கு பார்க்கவும்.

LOCATION

Tap here to change constituency & view reported issues.

Maiam Whistle

அறிக்கை வெளியீடு

பிரச்சனைகளை பதிய இங்கு அழுத்துக. பிறகு,தேவையான தகவல்களைப் பதியுங்கள்.

REPORT ISSUE

Tap here to report an issue. Then fill the required details to post the issue.

Maiam Whistle
Maiam Whistle

விவரங்களைச் சேர்க்கவும்

அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின் ’அடுத்தது’ என்றிருப்பதை அழுத்துக.

ADD DETAILS

Duty fill in all the requisite blanks and click ‘NEXT’

Maiam Whistle

புகைப்படத்தையும் வீடியோவையும் சேர்க்கவும்

புகைப்படம்/வீடியோ ஆதாரம் கட்டாயமானது.

ADD PHOTO & VIDEO

Its is mandatory to include photos or videos as proof.

Maiam Whistle

ஊழல் பற்றிய அறிக்கை

ஊழல் புகாராக இருந்தால் ✓ என்கிற குறியை இறுதியில் இடவும். NEED APPROVAL அங்கீகாரம் தேவை.

REPORT ON CORRUPTION

Tick the checkbox in the end to mark it as a case of corruption.

Makkal Needhi Maiam Party Logo

‘மய்யம் விசில்’ மக்களால் மக்களுக்கான செயலி. தமிழ்நாட்டின் குடிமக்களுக்குக் கேள்விகள் கேட்பதற்கும் நியாயங்களைக் கேட்பதற்குமான அதிகாரத்தை வழங்குவதே விசிலின் நோக்கமாகும்.குடிமக்கள் இனி தங்களைச் சுற்றியுள்ள குற்றங்களை சுட்டிக்காட்டி அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

விசில் சத்தத்துடன் மக்கள் குரலுயர்த்தும் நேரம் இது. நாளைய மேம்பாட்டிற்காக இன்று உங்கள் குரலை உயர்த்துங்கள்!

Maiam Whistle is an app for the people, by the people. Maiam Whistle's objective is to empower the citizens of Thamizh Nadu to ask questions and demand justice.

Citizens can now report issues plaguing their locality and ensure that awareness is created about the issues. now It’s time to blow the whistle. Raise your voice today for a better tomorrow.

App Screens - Maiam Whistle
களவீரர் / கள வீராங்கனை என்றால் யார்? நான் எவ்வாறு களவீரர் / வீராங்கனையாக மாறுவது.?
Who is a Champion? How can I become a Champion?

களவீரர் / கள வீராங்கனைகள் தன்னார்வலர்களே,ஒரு குடிமகன் தனது தொகுதியில் உள்ள குறைகளை மய்யம் விசில் செயலியில், பதிவேற்றிய பின்னர் அந்த குறைகளின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்ப்பபவர்களே களவீரர் / களவீராங்கனைகள்.

களவீரர் / களவீராங்கனைகளாக நீங்கள் ஆக வேண்டுமா ? கீழ்கண்ட இரண்டு முறைகளை பின்பற்றுங்கள்:

  • விசில் செயலியை பயன்படுத்தத்தொடங்கும் பொழுதே, களவீரர் / களவீராங்கனை என்ற பெட்டியில் ”ஆம்” என்று பதிவிடுங்கள்

  • இச்செயலியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் சுயவிவரப் பகுதிக்கு சென்று களவீரர் / களவீராங்கனை பெட்டியில் சென்றும் ”ஆம்” என்று குறியிட்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

உங்கள் விருப்பம் அங்கீகரிக்கப்பட்ட பின் நீங்கள் களவீரர் / களவீராங்கனையாக தொடரலாம்.

A Champion is a Citizen who volunteers to take up the responsibility of verifying issues reported by the Citizens of their constituency, to ensure it is genuine and valid.

To become a Champion, follow either of the two methods:

  • During sign up, tick the ‘Register as Champion’ checkbox to send out a request.

  • Anytime after sign up, visit Edit Profile and tick the ‘Register as Champion’ checkbox to send out a request.

You become a Champion when the request is accepted after the requisite profile verification.

குடிமகன்களுக்கும் களவீரர் / களவீராங்கனைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
What is the difference between Citizen & Champion?

பதிவு செய்துகொண்ட ஒவ்வொரு உறுப்பினருமே குடிமகன்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு குடிமகனும் தங்களைச் சுற்றி நடக்கும் குற்றம் குறைகளை பதிவிடலாம்.அக்குறைகள் சரி செய்யப்பட்டவுடன் அது குறித்த விவரங்களையும் பதிவு செய்யலாம்.

களவீரர் / களவீராங்கனை என்பவர்கள் குடிமகன்களாக இருந்து சுயவிருப்பின் முலம் தன்னார்வலர்களாய் மாறி,பதிவு செய்யப்பட்ட குறைகளின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் ஆராய்ந்து,சரி பார்ப்பவர்கள்.

களவீரர் / களவீராங்கனைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறைகளை பார்ப்பது,அவற்றை ஆராய்வது, என்ற இரு பணிகளை செய்வர்.

Every registered user is automatically identified as a Citizen. A Citizen can report issues, view reported issues, and get notified when the issues reported by them are resolved.

A Champion is a Citizen who volunteers to take up the responsibility of verifying issues reported by the Citizens of their constituency, to ensure it is genuine and valid. Champions can verify the issues assigned to them, view reported issues, switch view (Champion to Citizen and vice versa), report issues, and get notified when the issues reported/verified by them are resolved.

என்னால் ஏன் குறைகளை பதிவு செய்திட முடியவில்லை ?
Why am I not able to submit issue?
  1. குறைகளை பதிவு செய்வதற்கு முன்னர் ”கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிட்டீர்களா என சரி பார்க்கவும்.

  2. விடுபட்டிருக்கும் அனைத்து தரவுகளையும் பதிவு செய்யவும்.ஏதேனும் விவரங்கள் விடுபட்டிருந்தால் உங்களால் பதிவேற்றம் செய்யமுடியாது.

  3. உங்கள் பதிவு சரியானது தான் என ஆய்வு செய்வதற்கு கண்டிப்பாக புகைப்படம் அல்லது காணொளிக்காட்சிகள் அவசியம்.

  4. தமிழ் நாட்டின் குடிமகன்களாக இருந்தால் மட்டுமே உங்களால் குறைகள் குறித்து பதிவு செய்ய முடியும். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியே இருந்தால்,குற்றங்களை ஆய்வு செய்தபின் செயலியில் பதிவேற்றம் நடந்த பின்னரே உங்களால் பார்க்க முடியும்.

Ensure that you’ve duly filled in all the requisite blanks before hitting submit. It is mandatory to include photos or videos as proof, and to mark the location of the issue before submitting it.

Only residents of Thamizh Nadu have the option of reporting an issue. If you are outside of TN you can only view the issues reported after validation by the champions and the administrator.

நான் சுட்டிக்காட்டிய குறைகளை எவ்வாறு நீக்குவது அல்லது தவறாக பதிவு செய்திருந்தால் அதை எப்படி செயலியில் சரி செய்வது?
How do I edit or delete an issue I reported?

ஒருமுறை பதிவு செய்த பின்பு உங்களால் அதை நீக்கவோ மாற்றவோ முடியாது. எனவே பதிவு செய்வதற்கு முன்னர் அனைத்து விவரங்களையும் சரி பார்த்த பின்பு செயலியில் பதிவேற்றம் செய்யவும். கண்டிப்பான முறையில் உங்கள் பதிவை நீக்கவேண்டும் என நீங்கள் நினைத்தால்,முழு விவரங்களுடன் எங்களை whistle@maiam.com என்ற மின்னஞ்சலில்

தொடர்பு கொள்ளுங்கள்.

Once submitted, the reported issue cannot be edited or deleted. Please ensure that all the information entered is correct before hitting the submit button. If still need something removed please email us with all relevant information to whistle@maiam.com

Notifications